25/06/2025
MAQAM Hajj & Umrah Service
மாதந்தோரும் புனித உம்ரா பயணம் 15 நாட்கள்.
🕋 தினசரி தொடர் பயான்,
🕋 சிறந்த வழிகாட்டி,(எங்கள் நிறுவனத்தின் உதவியாளர் சென்னை விமான நிலையத்திலிருந்து அழைத்து சென்று திரும்பும் வரை உங்களுடன் இருப்பார்)
🕋 மக்கா ஜியாரத்
🕋 மதினா ஜியாரத்,
🕋 தாயிஃப்(கட்டணமில்லை)
🕋 பத்ர் ஜியாரத்
🕋லக்கேஜ் பேக் மற்றும் உம்ராகிட்
சிரமத்தை தடுக்க
உங்கள் வருகையை முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் மாபெரும் அருளால் உங்களின் சிறப்பான ஆதரவும், நீங்கள் செய்யும் துஆவும் தான் எங்கள் நிறுவனத்தின் மாபெரும் பலம்...
குறைந்த நபர்களை அழைத்துச் சென்று நிறைவான சேவை செய்ய நாடியுள்ளோம் கனிவான சேவை.
உங்கள் வருகையும் நீங்கள் செய்யும் பரிந்துரையும் என்றும் எங்களுக்கு வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் உங்கள் சேவைக்காகவே !!!!
அல் மகாம் ஹஜ் உம்ரா சர்வீஸ்
52/1,மண்ணடி தெரு, முதல் மாடி,
சென்னை - 1