Sri Rajaganapthi Transport

Sri Rajaganapthi Transport h Tata ace to 20feet Open and container vehicle available

Best Wishes to Friend s and all by Sri Rajaganapthi Transport Salem
24/10/2022

Best Wishes to Friend s and all by Sri Rajaganapthi Transport Salem

23/10/2022

✨✨✨✨✨✨✨✨✨
*தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...* 🎆🎇🙏
*ஏர்பூட்டி🐄🐂 விழைவித்தவர்கள்🥕🍎 விவசாயிகள்*

*விளைவித்த உணவு🌽🍇🍒🫐 பொருட்களை அன்றாடும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர்கள்*

*ஓட்டுநர்🚜🚛 சொந்தங்கள் அனைவருக்கும்*

*டிரான்ஸ்போர்ட்🚛 தொழிலில் ஈடுபட்டு வருகின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும்*

*இந்த தீபாவளித் திருநாளில்🎆🎇 தீமைகள் விலகிட...* ✨

*நன்மைகள் பெருகிட ...* ✨

*அனைவரும் மகிழ்ச்சியுடனே புத்தாடை அணிந்து....* ✨
*தீபத்திருநாளை பாதுகாப்புடனும்.....* ✨

*பரவசத்துடனும்.....* ✨

*இனி வரும் காலங்களில் எல்லாம்....* ✨
*அனைவரின் உள்ளங்களிலும்..இல்லங்களிலும்,*
*ஒளிபொருந்திட வேண்டுமாய்....* ✨💥
*எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்*,🙏

*அனைவரும் இந்த தீபாவளி திருநாளில் மிகுந்த பாதுகாப்புடனும்,*
*குறிப்பாக அதிக சக்தி வாய்ந்த வெடிகளை வெடிக்கும் பொழுது அருகாமையில் தண்ணீர் வாளி போன்ற உபகரணங்களை வைத்துக்கொள்ள வேண்டுமாறும், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர் மற்றும் பெரியோர்கள் அருகாமையில் இருந்து பாதுகாப்புடன இந்த தீபத் திருநாளை கொண்டாடிட வேண்டும் என்றும்,*

*அன்புடன் தமது இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.*🙏

*திக்கெட்டும் பரவட்டும் தீப ஒளி.....* 💥✨

*மலரட்டும் மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிஒளி.....* 💥✨
*அன்பான நல்வாழ்த்துக்களுடன்*💐🎊💥
*ஶ்ரீ ராஜகணபதி டிரான்ஸ்போர்ட் சேலம்*
✨✨✨✨✨✨✨✨✨

19/08/2022

Address

Salem
636302

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 5pm

Telephone

+918870425830

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Rajaganapthi Transport posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share