AK Express - Airport Van Service

AK Express - Airport Van Service AK Express - Airport Van Service
(1)

இந்த வானம் சொல்லுது...ஒவ்வொரு முடிவும் ஒரு புது ஆரம்பம் தான் 🌄அமைதியா இரு, நேரம் வரும்.             #மட்டக்களப்பு       ...
19/07/2026

இந்த வானம் சொல்லுது...
ஒவ்வொரு முடிவும் ஒரு புது ஆரம்பம் தான் 🌄
அமைதியா இரு, நேரம் வரும்.

#மட்டக்களப்பு

17/07/2026

🇦🇪 டுபாய் ஐஸ்கிறீம் கம்பெனில வேலை வாய்பு - 8 பேர் தேவை 🇦🇪

டுபாய்ல உள்ள பிரபல ஐஸ்கிறீம் கம்பெனில வேலைக்கு ஆட்கள் தேவை

வேலை: Production / Packing / Helper
சம்பளம்: AED 2000 Basic
OT: உண்டு - மாசம் AED 2400 - 2800 வரை சம்பாதிக்கலாம்
தங்குமிடம்: கம்பெனி Room Free ✅
சாப்பாடு: இல்லை
வேலை நேரம்: 8 மணி + OT
தேவை: 8 பேர் மட்டும்
இடம்: மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எண்டால் இன்னும் இலகுவாக இருக்கும்

வெளிநாடு போய் நல்லா சம்பாதிக்க விரும்புற பொடியன்மார் உடனே தொடர்பு கொள்ளவும்

தொடர்புக்கு: 0763262237 📞

16/07/2026

கதிர்காமம் போகணுமா?

AK EXPRESS வந்தாச்சு!

🚐 10 பேர் வரைக்கும் Van-ல பயணம் செய்ய முடியும்

✅ Kaluwanchikudy-ல இருந்து Direct Katharagama
✅ அனுபவ Driver + பாதுகாப்பான பயணம்
✅ குடும்பத்தோட, நண்பர்களோட Comfort-ஆ போயிட்டு வாங்க
✅ Limited Dates மட்டுமே!

யோசிக்க நேரமில்ல!
இன்றே Book பண்ணுங்க!

📞 0763678986 📞
AK EXPRESS - உங்க பயணம், எங்க பொறுப்பு!



11/07/2026

✈️ DUBAI-யின் மிகப்பெரிய புதிய Airport-ல வேலை! ✈️
2 வருட Work Visa + தங்குமிடம் + Food
Cleaning Staff தேவை - Call: 0763678986

09/07/2026

Dubai Job Opportunity 🇦🇪

FOOD CITY Company-ல 15பேருக்கு வேலை இருக்கு!

💰 Salary: 1300 - 1500 Dirham
📍 Location: Dubai
📞 Contact: 0763678986

Interested இருக்கவங்க மேல இருக்குற Number-க்கு Call பண்ணுங்க.
தெரிஞ்சவங்களுக்கு Share பண்ணுங்க 🙏

#வெளிநாட்டுவேலை

07/07/2026

கடைக்கு போகல... நேரா ராம்புட்டான் மரத்துக்கே போய்டோம் 😂🔴
நீங்களும் வாங்க மல்வானை 🌳
இன்னும் 2 மாதம் மட்டும் தான் இந்த சீசன்!

மரத்துல நேரடியா கையால பறிச்சு சாப்பிடலாம் 😋
இந்த டேஸ்ட் வருஷத்துல ஒரு தடவ தான் கிடைக்கும்.

Friends & Family-ய கூட்டிட்டு வாங்க ❤️
Location: Malwana Rambutan Garden, Sri Lanka

வந்தவங்க Comment-ல "வந்துட்டேன்" னு போடுங்க 👇

04/07/2026

🔥 Dubai Airport Cleaning | 1500 AED Salary
தங்குமிடம் + சாப்பாடு FREE! | 12 பேர் தேவை

வேலை: Airport Cleaning
சம்பளம்: 1500 Dirham
தங்குமிடம்: FREE
சாப்பாடு: FREE

ஆட்கள் குறைவு - உடனே Call பண்ணுங்க

04/07/2026

🔥 Dubai Car Painting வேலை | 2500 Dirham + தங்குமிடம் + சாப்பாடு | 5 பேர் மட்டும்

Dubai Car Painting Company-க்கு அனுபவம் உள்ளவங்க 5 பேர் மட்டும் தேவை

சலுகைகள்: ✅
சம்பளம்: 2500 Dirham
தங்குமிடம்: Company தரும்
சாப்பாடு: Company தரும்
வேலை: Company-யோட நேரடி வேலை

தகுதி:
1. Car Painting/Denting வேலை தெரிந்திருக்க வேண்டும்
2. Spray Gun பாவிக்க தெரிந்திருக்க வேண்டும்
3. Passport உள்ளவங்க மட்டும்

குறிப்பு: அனுபவம் இல்லாதவங்க Call பண்ண வேண்டாம். 5 பேர் மட்டுமே.

தொடர்புக்கு: 0763678986
Share பண்ணுங்க 🙏

30/06/2026

🔥 மட்டக்களப்பு Eastern University Health Faculty-க்கு நேர் எதிர் அரை ஏக்கர் விற்பனை 🔥

📍 இடம்: A15 மட்டக்களப்பு-திருகோணமலை பிரதான வீதி, பிள்ளையாரடி
📏 பரப்பளவு: 97 Perch = அரை ஏக்கர் உம் 17 perch உம்
🛣️ Main Road முகப்பு

💡 சிறப்பு:
✅ Health Sciences மாணவர்கள் நிறைந்த பகுதி

💰 அவசர விற்பனை - விலை பேசலாம்

📞 0763 262 237 -

#அவசரவிற்பனை

24/06/2026

🔥 அவசர விற்பனை! மட்டக்களப்பு TOWN-ல 2 பக்கமும் வீதி வசதியுடன் வீடு வளவு 🏡

மட்டக்களப்பு மாநகருக்குள் முதலீட்டுக்கு பெஸ்ட் சந்தர்பம்!

📍 இடம்: மட்டக்களப்பு town
🏠 விபரம்: பாவனையில் இருக்கும் வீடு + காணி வளவு
🛣️ சிறப்பு: இரண்டு பக்கமும் பெரிய வீதி - வாகனம் 24 மணி நேரமும் வரலாம்
💰 விலை: அவசரம் என்பதால் மார்கெட் விலையை விட கம்மி - நேரில் வந்து பேசலாம்

Town-க்கு அருகில், வாடகைக்கு விட ஏற்ற இடம். வீட்ட திருத்தி கட்டியும் வாழலாம்!

📞 தொடர்பு: 0763 262 237 - Call / WhatsApp

Serious வாங்குறவங்க மட்டும் Call பண்ணுங்க. Share பண்ணி உதவுங்க
#மட்டக்களப்பு #வீடுவிற்பனை
#மட்டு #அவசரவிற்பனை
#காணிவிற்பனை #வீடு

Address

Kaluwanchikudy, Manal Road
Batticaloa
30200

Website

Alerts

Be the first to know and let us send you an email when AK Express - Airport Van Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share