23/06/2026
Bikes Available for Rent
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே AR Rentals இல் புதிதாக அறிமுகமாகிறது
KTM Duke 160 | Yamaha MT -15 New model | மற்றும் Yamaha FZ V4 Hybrid ஆகிய புதிய உயர்தக மோட்டார் வாகனங்களை உங்களின் தேவைக்கேற்றால்போல் வாரம் மற்றும் அதற்கு மேல் மாதாந்தம் வாடகைக்கு பெற்றுக்கொள்ள முடியும்
தற்காலத்தில் அனைவரும் விரும்பும் மோட்டார் பைக்களான Yamaha MT-15 ,Fz V2 , Fz V3 , Fz V4 ,cbz xtreme, pulsar, Hunk, bajaj avenger,NS ,Twister போன்ற முன்னனி வாகனங்களை உங்களின் தேவைக்கேற்றாட்போல் நாள் வாரம் மற்றும் மாதாந்த அடிப்படையில் பாவனைக்கு வாடகைக்கு பெற்றுக் கொள்ள நாடவேண்டிய ஒரே இடம் AR RENTALS Pvt Ltd
நீங்கள் வெளிநாடுகளில் வேலைபுரிந்து குறுகிய கால விடுமுறையில் நாட்டிற்கு வந்திருப்பவராக இருக்கலாம் இப்படியான நிலையில் உங்கள் பயணங்களை மேற்கொள்ளத் தேவையான மோட்டார் வாகணங்களை எங்கு சென்று பெற்றுக்கொள்வது என்று யோசிக்கிறீர்களா இதோ கவலையை விடுங்கள் உங்களுக்காக AR RENTALS Pvt Ltd
கடந்த 05 வருடங்களுக்கு மேலாக வாகனங்களை வாடகைக்கு வழங்கி மக்களின் நண்மதிப்பை பெற்றுவரும் ஒரே நிறுவனம் AR RENTALS Pvt Ltd
தொடர்புகளுக்கு
0768864269
0756283709