Ariyalur Railways

Ariyalur Railways Information and Updates on Ariyalur and Namakkal Railways

One-way special train தாம்பரம் - கன்னியாகுமரிநாளை மறுநாள் இயக்கம் முன்பதி இன்று காலை 8.00 மணியிலிருந்து துவக்கம்
26/04/2023

One-way special train
தாம்பரம் - கன்னியாகுமரி
நாளை மறுநாள் இயக்கம் முன்பதி இன்று காலை 8.00 மணியிலிருந்து துவக்கம்

*ஹைதராபாதிலிருந்து தெனாலி, ரேனிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர் திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரைக...
18/05/2022

*ஹைதராபாதிலிருந்து தெனாலி, ரேனிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர் திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது இதனை அரியலூர் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளவும். (குறிப்பு: இந்த ரயில் பகல் நேரத்தில் திருச்சிக்கு அரியலூரில் இருந்து புறப்படும்)*

25/04/2022

To

Honourable PM of India Narendra Modi

Honourable Railway minister of India Ashwini Vaishnaw

Honourable MP Thol.Thirumavalavan

Honourable CM of TN M. K. Stalin

Southern Railway office bearer.

CNN Politics Polimer News புதிய தலைமுறை NDTV

The passenger train that ran in between TPJ_to_VRI and vice versa,which was heavily relied upon by the people of Ariyalur travel to Trichy and from Trichy to Ariyalur, especially to the offices in Trichy many people work from Ariyalur and the sick, elderly people from Ariyalur go to Trichy hospitals, trains has not yet started after the corona period. The Ariyalur railway station is the only one that has been left unattended for some reason as trains have been abandoned in all areas. The Ariyalur railway station, which is thus being neglected,
Train no:- and Train no:- not stopping in Ariyalur after corona period,as most of the people of Ariyalur rely on these trains and is also the next highest-crossing railway station in Trichy.
There is no ATM facility at this railway station which is overcrowded in the context of becoming a digital India.Thus in around people of Ariyalur district suffer greatly. Do the public expect our esteemed parliamentary receivers and concerned Railway officials to will take action after examining these?

TPJ_to_VRI के नाम से चलने वाली यात्री ट्रेन, जिस पर अरियालुर के लोग बहुत अधिक निर्भर थे, त्रिची और त्रिची से अरियालुर की यात्रा करते हैं, विशेष रूप से त्रिची के कार्यालयों में अरियालुर से कई लोग काम करते हैं और अरियालुर के बीमार, बुजुर्ग लोग जाते हैं कोरोना काल के बाद अभी तक त्रिची के अस्पतालों, ट्रेनों को शुरू नहीं किया गया है। अरियालुर रेलवे स्टेशन एकमात्र ऐसा है जिसे किसी कारण से अप्राप्य छोड़ दिया गया है क्योंकि सभी क्षेत्रों में ट्रेनों को छोड़ दिया गया है। अरियालुर रेलवे स्टेशन, जिसे इस प्रकार उपेक्षित किया जा रहा है, और 22662 सेतु एक्सप्रेस और 12694 पर्लसिटी एक्सप्रेस अरियालुर में नहीं रुक रही है, क्योंकि अरियालुर के अधिकांश लोग इन ट्रेनों पर भरोसा करते हैं और त्रिची में अगला सबसे ऊंचा क्रॉसिंग रेलवे स्टेशन भी है। डिजिटल इंडिया बनने के संदर्भ में भीड़भाड़ वाले इस रेलवे स्टेशन पर एटीएम की कोई सुविधा नहीं है। ऐसे में लोगों को काफी परेशानी होती है। क्या जनता उम्मीद करती है कि हमारे सम्मानित संसदीय रिसीवर और संबंधित रेलवे अधिकारी इनकी जांच के बाद कार्रवाई करेंगे?

அரியலூர் மக்கள் திருச்சி செல்வதற்கும், திருச்சியிலிருந்து அரியலூர் வருவதற்கும், குறிப்பாக அரியலூரில் இருந்து திருச்சி அலுவலகங்களுக்கு செல்லும் மக்களும், அரியலூரில் இருந்து திருச்சி மருத்துவமனைகளுக்கு செல்லும் உடல்நிலை முடியாத வயதானவர்களும் பெரிதாக நம்பி இருந்த #திருச்சி_to_விருதாச்சலம் என்ற பெயரில் இயங்கி வந்த பேசஞ்சர் ரயில் #கொரானா காலத்தை காரணம் காட்டி நிறுத்திய இந்த பேசஞ்சர் ரயில் இதுவரை விடவில்லை. அனைத்து பகுதியில் ரயில்கள் விடப்பட்ட நிலையில் அரியலூர் ரயில் நிலையம் மட்டும் ஏதோ காரணத்திற்காக புறக்கணிக்கப்பட்டு, கவனிப்பாரற்றுக் கிடக்கிறது இந்நிலையில் ஏற்கனவே அரியலூரில் நின்று சென்ற சென்னை செல்லும் #சேது express (22662) மற்றும் #முத்துநகர் எக்ஸ்பிரஸ்(12694) ரயில்களும் அரியலூரில் நிற்பதில்லை இதுபோல் #கோடை_சிறப்பு ரயில்களும் அரியலூரில் நிறுத்தம் இல்லை. இவ்வாறு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் அரியலூர் ரயில் நிலையம் மேலும் திருச்சி நிலையத்திற்கு அடுத்தபடியாக அதிக வசூல் இட்டும் இடமாக உள்ள இந்த ரயில் நிலையத்தில் இயங்கிவந்த #உணவகமும் தற்போது இல்லை குடிதண்ணீர் பெரிதும் பயன் படுத்திய #ஆரோ_வாட்டர் மெஷின் இயங்க வில்லை. டிஜிட்டல் இந்தியாவாக மாறிவரும் சூழ்நிலையில் அதிக மக்கள் பயணம் செய்யும் இந்த ரயில் நிலையத்தில் #ஏடிஎம் வசதி இல்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இவைகளை ஆய்வு செய்து நமது மரியாதைக்குரிய #பாராளுமன்ற_உறுப்பினரும், சம்பந்தப்பட்ட #ரயில்வே_அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்?

Passengers Kindly Take Note! The timings of the following Express trains have been revised at the following stations wit...
01/03/2022

Passengers Kindly Take Note!

The timings of the following Express trains have been revised at the following stations with effect from the dates mentioned below.

“Passengers Kindly Take Note! The timings of the following Express trains have been revised at the following stations with effect from the dates mentioned below. ”

அரியலூரில் ரயில்பாதை சீரமைப்பு பணி : ரயில் போக்குவரத்தில் மாற்றம்.விருத்தாச்சலம் கார்ட் லயன் வழியாக இயக்கப்படுவதற்கு பதி...
24/12/2021

அரியலூரில் ரயில்பாதை சீரமைப்பு பணி : ரயில் போக்குவரத்தில் மாற்றம்.

விருத்தாச்சலம் கார்ட் லயன் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் மெயின் லயன் வழியாக இயக்கம்.

Chord line Trains diverted via Mainline due to Engineering works at Ariyalur Railway Station.

அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் புதிய ரயில் பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட பெரம்பலூர் நாடளுமன்ற உறுப்பினர் மதிப்புக்...
17/12/2021

அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் புதிய ரயில் பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட பெரம்பலூர் நாடளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய T.R. பாரிவேந்தர் கோரிக்கை.

https://t.co/Yx3xwBTouD

PuthiyaThalaimurai TV

ரயில்வே வாரியத்திற்கு பாரிவேந்தர் எம்.பி. கோரிக்கை | thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tam...

23/11/2021

_*அரியலூரில் 200 பேரை பலிகொண்டு அழியாத சுவடை ஏற்படுத்திய ரெயில் விபத்து*_


~65 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அரியலூரில் நடந்த ரெயில் விபத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் அழியாத சுவடாக உள்ளது.~

_பதிவு: நவம்பர் 23, 2021_

*அரியலூர்:*

*சென்னை- தூத்துக்குடி ரெயில்*
இந்தியாவில் கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய ரெயில் விபத்து நடந்த நாள் இன்று. அதாவது கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கு தூத்துக்குடி நோக்கி 12 பெட்டிகளுடன் ஒரு ரெயில் புறப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் அப்போதைய திருச்சி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துள்ளது.இதனால் அரியலூர் - சில்லக்குடி ெரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மருதையாற்றில் அபாய அளவைத்தாண்டி தண்டவாளங்களை தொட்டபடி மழைநீர் சென்றுள்ளது. அந்த வழியாக வந்த ெரயில் பாதை பாதுகாப்பு ஊழியர் (கேங்மேன்) இருளில் தண்ணீரின் அளவு தெரியாமல் பாலத்தின் மேலே நடந்து சென்றுள்ளார். அவர் எந்தவிதமான எச்சரிக்கையையும் அரியலூர் ெரயில் நிலையத்திற்கு தெரிவிக்கவில்லை.
*ஆற்றில் கவிழ்ந்த பெட்டிகள்*
இந்நிலையில் அரியலூர் ரெயில் நிலையத்தை தாண்டிய தூத்துக்குடி ெரயில் மருதையாற்று பாலத்தின் மீது சென்றபோது ரெயிலின் பாரம் தாங்காமல் அனைத்து பெட்டிகளும் ஆற்றில் கவிழ்ந்தன. இதற்கு காரணம் தண்டவாளங்கள் மட்டுமே அந்தரத்தில் தொங்கியிருக்கின்றன என்பது பின்பே தெரியவந்தது.அதிகாலையில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதால் பலர் தூக்கத்திலேயே இறந்து போயினர். மழைநீர் வேகமாக சென்றதால் பலர் உடைந்த பெட்டிகளுடன் பல மைல் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர். ரெயில் விபத்து நடந்த தகவல் சூரிய உதயத்திற்குப் பிறகே தெரியவந்தது.
*ராஜினாமா செய்த மந்திரி*
அருகில் உள்ள ராமலிங்கபுரம், ரசுலாபுரம், சில்லக்குடி, மேத்தால், அரியலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய சிலரை மீட்டனர். ெரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் அவசரகால மீட்பு படையினர் விரைந்து வந்து ெரயில் பெட்டிகளில் இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஒரு சிலரை மீட்டதோடு, இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை பயன்படுத்தி ஒரு சிலர் இறந்தவர்களின் உடல்களில் இருந்த தங்க நகைகளை திருடி சென்றதாக கூறப்பட்டது. அப்போது ெரயில்வே மந்திரியாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி ெரயில் விபத்துக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய வரலாற்றிலேயே முதன்முதலில் தானாக முன்வந்து மந்திரி பதவியை ராஜினாமா செய்தது இவர்தான்.
*200-க்கும் மேற்பட்டவர்கள் சாவு*
இந்த விபத்து நடந்த இடத்தை நேரில் பார்த்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தவரான ராமலிங்கபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜாங்கம்(வயது 84) கூறியதாவது:-
அப்போது எனக்கு 18 வயது இருக்கும். சம்பவத்தன்று மிக கனமழை பெய்தது. அப்போதெல்லாம் கிராமங்களில் மின்விளக்குகள், சாலைகள் கிடையாது. அன்று அதிகாலை பயங்கர சத்தம் கேட்டது. நானும், எனது நண்பர்கள் ராமர், துரைசாமி மற்றும் சிலரும் கையில் தீப்பந்தம் ஏந்திசென்று யார் வீட்டு சுவரேனும் இடிந்துள்ளதா? என்று வீதிகள்தோறும் சென்று பார்த்தோம். அப்படி இல்லாத நிலையில் எல்லோரும் படுத்துவிட்டோம்.சூரிய உதயத்திற்கு பிறகு எழுந்து பார்த்தபோது எங்கள் நிலத்திலேயே ெரயில் பெட்டிகள் கவிழ்ந்து கிடந்தன. பலர் இறந்து கிடந்தனர். அழுகுரலும், காப்பாற்றுங்கள் என்ற சத்தமும் கேட்டன. எங்கள் கிராமத்தில் இருந்தவர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு விரைந்து சென்று எங்களால் முடிந்த உதவிகளை செய்து, ஒரு சிலரை காப்பாற்றினோம். ஒரு சிலரின் உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருந்தது. பார்ப்பதற்கே மிகவும் சோகமாக இருந்தது. இந்த சம்பவத்தில் சுமார் 200 பேருக்கு மேல் இறந்து இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Thol.Thirumavalavan dear sir, Kindly urge the central government to sanctioned this long time demand which helpful for A...
04/10/2021

Thol.Thirumavalavan dear sir, Kindly urge the central government to sanctioned this long time demand which helpful for Ariyalur development.

- via

7 புதிய ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு பணி தொடக்கம்  #அரியலூர் -  #நாமக்கல்
19/09/2021

7 புதிய ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு பணி தொடக்கம் #அரியலூர் - #நாமக்கல்

Land survey begins for 7 New Rail projects in Tamilnadu. Tamilnadu Rail projects. Rail news in tamil. ரயில்வே புதிய திட்டங்கள். ரயில் செய்தி.

  தமிழகத்தில் 7 புதிய ரயில் திட்டங்கள் அதிகாரிகள் ஆய்வுப் பணிகள் தொடக்கம்
05/09/2021

தமிழகத்தில் 7 புதிய ரயில் திட்டங்கள் அதிகாரிகள் ஆய்வுப் பணிகள் தொடக்கம்

National Flag inaugurated at Ariyalur, infront for the Station entrance. Thanks to Trichy Division for this.
19/11/2020

National Flag inaugurated at Ariyalur, infront for the Station entrance. Thanks to Trichy Division for this.

3 pair of additional special trains will be run with effect from 12.06.2020 - Advance Reservation for all these trains w...
10/06/2020

3 pair of additional special trains will be run with effect from 12.06.2020 - Advance Reservation for all these trains will open at 08.00 AM today, ie., 10th June 2020.

Address

Railway Staion Road
Ariyalur
621704

Alerts

Be the first to know and let us send you an email when Ariyalur Railways posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share