Parcel Bee

Parcel Bee Parcel Bee is India's first ever online Parcel Booking portal. Customers can send their Covers, Parc

Happy New year 2026 ♥️May Almighty bless this year with Prosperity, Health, Wealth and abundant life to everyone around ...
31/12/2025

Happy New year 2026 ♥️
May Almighty bless this year with Prosperity, Health, Wealth and abundant life to everyone around the world!

கொண்டாடி மகிழும் அத்தனை உறவுகளுக்கும் நத்தார் தின நல்வாழ்த்துகள்! #கமால் ♥️
25/12/2025

கொண்டாடி மகிழும் அத்தனை உறவுகளுக்கும் நத்தார் தின நல்வாழ்த்துகள்!

#கமால் ♥️

டப்பாசு 💥 பாக்ஸ்/பார்சல்களை விரைவாக, பாதுகாப்பாக சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு, தென்னிந்தியா முழுமைக்கும் அனுப்ப நமது...
14/09/2025

டப்பாசு 💥 பாக்ஸ்/பார்சல்களை விரைவாக, பாதுகாப்பாக சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு, தென்னிந்தியா முழுமைக்கும் அனுப்ப நமது Parcel Bee அலுவலக எண்ணைத் தொடர்பு கொள்ளவும்!

மேலதிக விபரங்களுக்கு இன்பாக்ஸில் மெசேஜ் அனுப்பவும் ❤

நன்றிகள் ❤

Happy Vinayagar Birthday Folks from Parcel Bee Team ♥️
07/09/2024

Happy Vinayagar Birthday Folks from Parcel Bee Team ♥️

🚚 Need Fast & Reliable Parcel Delivery?Look no further than  ! In today’s fast-paced world, on-time delivery is key. Whe...
21/08/2024

🚚 Need Fast & Reliable Parcel Delivery?

Look no further than ! In today’s fast-paced world, on-time delivery is key. Whether it's important documents, gifts, or other parcels, trust us to deliver on time, every time.

With , enjoy:

✅ Speed & Reliability
✅ Real-Time Tracking
✅ Exceptional Customer Service

Our dedicated team uses cutting-edge logistics to ensure your parcels are handled with care and reach their destination as promised. Experience the difference with a service that prioritizes your needs.

Call us: +91 73059 66450
Email us: [email protected]


❤
15/08/2024

Happy news!Parcel Bee 🐝 is selected as one of the Channel Partners for Glocal Delivery Solutions!Glocal Delivery is a br...
25/07/2024

Happy news!

Parcel Bee 🐝 is selected as one of the Channel Partners for Glocal Delivery Solutions!

Glocal Delivery is a brother concern of the company, Butterfly India! 🦋

We're levelling up!🤝 Thank you for your great love and support! 🙏

We also inform our beloved customers that Parcel Bee's working hours has been changed!

Office working hours will be: Everyday 17.00 to 21.30 Hrs

Door pick up will be done as usual, that is from 14.00 to 17.00 Hrs

We expect your support throughout our journey!

Thank you,

The Parcel Bee Team ❤
===================================
மகிழ்ச்சியான செய்தி!

Parcel Bee 🐝 - யானது பட்டர்ப்ளை 🦋 மிக்ஸி, ஸ்டவ் கம்பெனியின் சகோதர கம்பெனியான 'க்ளோகல் டெலிவரி சர்வீஸ்' கம்பெனியின் சானல் பார்ட்னராகிறது!

நாங்கள் இதன் மூலம் மேலும் சில படிகள் முன்னேறுகிறோம்!

அதற்காக படைத்தோனுக்கு நன்றி!

வாடிக்கையாளர்களின் மேலான ஆதரவுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்!

இதனுடன் Parcel Beeன் அலுவலக நேரம் மாறுபடுகிறது!

அலுவலக நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9.30 வரை!

பிக்-அப் சேவைகள் வழக்கம் போல அதே நேரத்தில் தொடர்ந்து சொயல்படும்! பிக்-அப்க்கான நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை!

தொடர்ந்து தங்களின் மேலான நல்லாதரவை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!

நன்றியுடன்!
- Parcel Bee குழுமம்! ❤

31/01/2024

Parcel Bee - Operates from Koyambedu Omni Bus Stand Office as earlier. Some changes in delivery timings. So, Customers please plan earlier to send your Parcels from Koyambedu, Chennai to throughout South India ♥️

Parcel Bee - எப்போதும் போல கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலைய அலுவலகத்திலிருந்தே இயங்கும்!

பார்சல் வந்து அந்தந்த ஊர்களில் டெலிவரி ஆகும் நேரங்களில் மாற்றம் இருக்கலாம்.

எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் பார்சல் அனுப்புவதை முன்னதாக தீர்மானித்துக் கொள்ளுங்கள். கோயம்பேட்டில் இருந்தே தென்னிந்தியா முழுவதும் எப்போதும் போல பார்சல் புக்கிங் செய்யலாம்!

மேலதிக தகவல்களுக்கு 7395995401 என்ற எண்ணில் எமது அலுவலகத்தை அழைக்கலாம்!

பேரன்புடன்
Parcel Bee Team ❤

தங்கத் திருநாளாம் தைத் திருநாளில்உங்கள் இல்லத்தில் பொங்கலும்,உள்ளத்தில் மகிழ்ச்சியும்பொங்கலோ பொங்கலென பொங்கி முன்னது உங்...
15/01/2024

தங்கத் திருநாளாம் தைத் திருநாளில்
உங்கள் இல்லத்தில் பொங்கலும்,

உள்ளத்தில் மகிழ்ச்சியும்

பொங்கலோ பொங்கலென பொங்கி
முன்னது உங்கள் வயிற்றையும்

பின்னது உங்கள் மனதையும் நிறைக்கட்டும்!

அகமது தெளியட்டும்!
முகமது மலரட்டும்!

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துகள் ❤

பேரன்புடன்
#கமால்

Parcel Bee Wishes you all an Abundant and Prosperous Life ♥️ Happy New Year 2024 ♥️
01/01/2024

Parcel Bee Wishes you all an Abundant and Prosperous Life ♥️ Happy New Year 2024 ♥️

17/07/2023

Parcel Bee - Door Pick-Up & Parcel Booking Service!

Send your Parcels, Luggage, Bags, Carton Boxes, Poly Bundles, Suit Cases, Equipments, Instruments, Bikes, Furniture and much more from Chennai to any locations in South India!

Kindly call 7395-995-401 for bookings & to know more!

Address

B15, Sriji Majestic Complex, Omni Bus Stand, Koyambedu
Chennai
600107

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 5pm - 10pm

Telephone

+917395995401

Alerts

Be the first to know and let us send you an email when Parcel Bee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Parcel Bee:

Share