VP Transport

VP Transport since.1995
Transport contractor &commission agent... we help to transporting Good's through all over india�

Barlicad
04/05/2024

Barlicad

11/06/2021

வணக்கம் நண்பர்களே...
மனதில் பட்டது...
இந்த நெருக்கடி நிலையில் லாரி புக்கிங் ஏஜெண்ட், லாரி உரிமையாளர்கள்,மற்றும் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் ஒரே சிந்தையில் செயல்படுவது காலத்தின் கட்டாயம்.இனியும் மத்திய மாநில அரசுகள் நம்புவது வீண். தயவு செய்து உங்கள் வாடிக்கையாளர்களிடம் உண்மை நிலையை ௭டுத்துக்கூறி வாடகை யை உயர்த்தி பெருங்கள்.வாடிக்கையாளரும் லாரி உரிமையாளரும் நம் இ௫ கண்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. வாடகை முழுவதும் லாரி உரிமையாளர்களுக்கு கிடைக்கும் படி பாா்த்து கொள்ளுங்கள். தயவு செய்து க்ராஸ்ங் போட வேண்டாம்.மாத பில்லுக்கு வண்டி அனுப்புகிறீர் ௭ன்றால் அதற்குண்டான நியாயமான கமிஷன் பெற்றுக் கொள்ளுங்கள்.முடிந்த வரை ஏற்ற, இறக்க செலவுகள் இல்லாமல் வாடகை பேசுங்கள்.
லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர் களுக்கு பணிவான வேண்டுகோள். தயவு செய்து லோடுகளை நேரடி செய்யாதீர்கள்.நேரடி செய்து நீங்கள் இன்ன லுக்கு ஆழாவதுடன், தொழிலையும் நசுக்குகிறீர்கள்.நேர்மையுடன் செயல்படுங்கள்.புதிதாக லாரி வாங்குபவர்கள் தொழிலில் ஞானமாக செயல்படுங்கள். எக்காரணம் கொண்டும் ௭ன் பேட்டா காசுல லாரி தவணை கட்டி விடலாம் என்ற ௭ண்ணத்தில் வந்து, குறைந்த வாடகைக்கு வாகனத்தை இயக்காதீர்கள்.ஒன்றுபடுவோம்... செயல்படுவோம்...

27/11/2020
21/10/2020

We arranged load for LORRYs&LCVs throughout Tamil Nadu and all india🇮🇳

02/06/2017

Address

Coimbatore
641026

Telephone

+919842223264

Website

Alerts

Be the first to know and let us send you an email when VP Transport posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VP Transport:

Share