Aththanoor Tex

Aththanoor Tex எதையும் அடைய முயற்சி செய்.. ஆனால், அதன் மீது ஆசைப்படாதே..
(2)

03/06/2026

எந்த காவலர்களுக்கும் இந்த நிலை வரக்கூடாது.. ஆனால் இந்த நிலை தான் காவலர்களுக்கு வந்து கொண்டிருக்கிறது.. இதில் முதல் குற்றவாளி மக்களாகிய நாம்தான்..

03/06/2026

மோசமான பாதையில் வெகு தூரம் சென்று விட்டோம்..+18 மட்டும் பார்க்க வேண்டிய வீடியோ..

01/06/2026

Watsup
098656 66554
Kurtis
Min 2pice 270 per pice +shipping
Min 5 pice 260 per pice free shipping
7 and above 250 per pice free shipping

30/05/2026

விவசாயிகளுக்கும், ஏழைகளுக்குமான தற்போதைய பாதுகாப்பு இது மட்டும் தான்..
Personal accident policy
Entry age 18 To 70 years
ஆண்டுக்கு ₹2020மட்டுமே..
1.ஒருவருக்கு அனைத்து விதமான விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு Rs 5,00,000/-
வரை கிளைம் செய்து கொள்ளலாம்...
2. விபத்தினால் ஏற்படும் மரணத்திற்கு 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்...
3. விபத்தினால் ஏற்படும் உறுப்பு இழப்பீட்டிற்கு அதற்கு தகுந்தார் போல் வழங்கப்படும்

சாலை விபத்து, பாம்புக்கடி, நடக்கும் போது
தவறி விழுந்து கை, கால் முறிவு மற்றும்அனைத்து விதமான விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு கிளைம் பெற்றுக்கொள்ளலாம்...
இதற்கான ப்ரீமியம்
ஒரு வருடத்திற்கு 2020 மட்டுமே...
Aththanoortex,9976261024
S. Ponraj 9942262103

30/05/2026

Muscular Dystrophy,ஏற்றம் அறக்கட்டளை நிறுவனர் உயர்திரு மோகனசுந்தரம் அவர்களை தொடர்பு கொள்ள..

Watsup098656 66554 KurtisMin 2pice 270 per pice +shippingMin 5 pice 260 per pice free shipping10 and above 250 per pice ...
29/05/2026

Watsup
098656 66554
Kurtis
Min 2pice 270 per pice +shipping
Min 5 pice 260 per pice free shipping
10 and above 250 per pice free shipping
My camera slightly default... Video is clear

29/05/2026

Watsup
098656 66554
Kurtis
Min 2pice 280 per pice +shipping
Min 5 pice 260 per pice free shipping
10 and above 250 per pice free shipping

28/05/2026

Muscular Dystrophyமுழுநிவாரணத்திற்கு மருந்து இல்லை.ஏற்றம் அறக்கட்டளை திரு.மோகன்சுந்தரம்..9994808023
இதன் முழு வீடியோ தொகுப்பு நமது Aththanoortex Media youtube வலைதளத்தில் உள்ளது

அத்தனூர் டெக்ஸ் உறவுகளுக்கு எனது இனிய வணக்கம்...விஜய் அண்ணா என்று கூப்பிட்டது ஒரு குற்றமா?2020 முதல் நமது அத்தனூர் டெக்ஸ...
28/05/2026

அத்தனூர் டெக்ஸ் உறவுகளுக்கு எனது இனிய வணக்கம்...
விஜய் அண்ணா என்று கூப்பிட்டது
ஒரு குற்றமா?
2020 முதல் நமது அத்தனூர் டெக்ஸில்
துணி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன்...
என்னிடம் துணி எடுக்கும் அனைவரையும் அக்கா, அண்ணா என்றுதான் இதுவரை அழைத்திருக்கிறேன் இங்கு நிறைய பேருக்கு தெரியும்...
எனது செல்பேசிக்கு அழைப்பு விடுக்கும் அனைவரையும் சார் என்று கூட நான் கூப்பிட்டதில்லை அண்ணா என்றுதான் கூப்பிட்டு இருக்கிறேன்...
என்னுடன் எதிர் திசையில் பேசுபவர்கள்
கூட மேடம் என்று கூப்பிடுவார்கள்...
ஆனால் அவர்களையும் சார் என்று நான் சொன்னதில்லை அண்ணா என்று அழைத்துள்ளேன்..
என் கடைக்கு துணி எடுக்க வருபவர்களையும், அண்ணா, அக்கா என்று தான் கூப்பிட்டு இருக்கிறேன்...
இப்படி கூப்பிடுவது மரியாதை நிமித்தமான ஒரு சொல் என்பதை இங்கு ஒரு சிலர் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை...
நம் தமிழகத்தில் வாழும் அனைவரும் உறவுகள்தானே...
தமிழர்களாக அப்படி தானே வாழ்ந்து இருக்கிறார்கள்...
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
இதில் என்ன குறை காண்கிறீர்கள்...
முதலமைச்சர் விஜய் என்று கூப்பிட எனக்கு வாய் வரவில்லை... என்னை விட வயதில் மிகவும் மூத்தவர்... அதனால் முதலமைச்சர் விஜய் அண்ணா என்று அழைத்தேன்...
நாம் நமது குழந்தைக்கு பக்கத்து வீட்டில் இருப்பவர்களை உனக்கு வயதில் மூத்தவர்கள் எல்லாம் அக்கா,அண்ணா
என்று தானே சொல்லிக் கொடுக்கிறோம்...
அதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள் எனக்கு கமெண்ட் இடும் நீங்கள் கூட சகோதரி என்று தானே அன்போடு அழைக்கிறீர்கள்...
நான் த வெ க விற்கு ஆதரவாளரும் இல்லை எதிர்ப்பாளரும் இல்லை....
மக்களின் ஒருவள்...
எங்கு அநியாயங்கள் நடக்கிறதோ?
அங்கு என் குரல் ஒலிக்கும் ...
நன்றி ❤️

27/05/2026

சோத்துக்கு பதிலா மண்ணையா திம்பீங்க நீங்க எல்லாம்

Address

தமிழ்நாடு
Erode

Telephone

+919976261024

Website

https://x.com/ATHTHANOORTEX

Alerts

Be the first to know and let us send you an email when Aththanoor Tex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aththanoor Tex:

Share