04/05/2026
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் கீழ்மாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அம்மச்சார் அம்மன் ஆலயத்தில்
பால்குடம் ஊர்வலம் 07-05-2026 வியாழக்கிழமை காலை 8 மணியளவில் நடைபெறும்
அனைவரும் வருக!!! அம்மன் அருள் பெருக!!! 🙏🙏🙏