19/08/2026
🔊 வண்டிக்கு FC செய்யும் போது வண்டியில் உள்ள "Reflective Sticker" நல்ல முறையில் இருந்தால் புதிதாக ஸ்டிக்கர் ஒட்ட தேவையில்லை
🔊 FC செய்ய ஸ்டிக்கர் ஓட்டிய certificate தேவையில்லை
- தமிழக போக்குவரத்து துறை ஆணையர்
#ஓட்டுநர்