23/06/2025
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
#சோழபுரம்
#மரண அறிவிப்பு
23-06-25
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
சோழபுரம் #மஜீது_நகரில்_வசித்து_வரும்_நதீம்_அவர்களின்_தந்தையும் TNTJ சோழபுரம் கிளையின் முன்னாள் பொருளாளருமான #கும்பகோணம்_மொலினா_புர்கா கடையில் பணி புரிந்து வந்த ாகுல்_ஹமீது அவர்கள் இன்று 23-06-25 (திங்கள்கிழமை) விடியற் காலை 3 மணிக்கு மெளத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுவூன்.
அன்னாரின் ஜனாஸா தொழுகை & நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் #இன்று_லுஹர்_தொழுகைக்கு_பிறகு 12:30 மணிக்கு #சோழபுரம்_TNTJ_பள்ளிவாசலில் நடைபெறும்.
அனைவரும் அவருடைய மறுமை வாழ்வுக்காகவும் அவரின் குடும்பத்தினர் மன அமைதிக்காகவும் துஆ செய்யுங்கள்🤲🏻