17/06/2025
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்திய புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தின் அடிப்படையில் எங்கள் KCM நிருவனத்திர்க்கு “மேட்டூர் பூங்கா முதல் கோம்புரான் காடு” வரை அனுமதிச்சீட்டு கோடுக்கப்பட்டுள்ளது.
சேவைகள் இன்று முதல் துவங்கப்பட்ட்து. இதனையடுத்து துறையூர் தி.மு.க நிர்வாகிகள் சார்பில் பேருந்தை வரவேற்கும் விதமாக ஊர் மக்கள் பள்ளி மானவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
வழி : மேட்டூர் பேருந்து நிலையம் , தெர்மல் பிரிவு , ரெட்டியூர் துறையூர் தாழையூர் புதுச்சின்னக்காவூர் புதுரெட்டியூர் அஜாய் நகர் புதுக்காலனி கருமலைக்கூடல் சாம்பள்ளி கேம்புரான்காடு கருப்புரெட்டியூர் வரை.