ALL India National Highway Drivers Union

ALL India National Highway Drivers Union ALL INDIA NATIONAL HIGHWAY DRIVERS UNION 🛣️ TRADE UNION REG NO : 116637

இந்திய முழுவதும் செயல்படக்கூடிய நமது தொழிற்சங்கத்திற்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
25/08/2026

இந்திய முழுவதும் செயல்படக்கூடிய நமது தொழிற்சங்கத்திற்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

நமது சங்கத்தில் 20 லட்ச ரூபாய் காண குடும்ப விபத்து காப்பீடு போட்டதற்கான பாண்ட் பேப்பரை ஓட்டுநரிடம் திருப்பத்தூர் மாவட்ட ...
25/08/2026

நமது சங்கத்தில் 20 லட்ச ரூபாய் காண குடும்ப விபத்து காப்பீடு போட்டதற்கான பாண்ட் பேப்பரை ஓட்டுநரிடம் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் திருமுருகன் வழங்கினார்

ड्राइवरों की भविष्य की सुरक्षा, परिवारों के कल्याण और उनके पेशे की उन्नति के बारे में जागरूकता बढ़ाने के लिए 19 नवंबर को...
24/08/2026

ड्राइवरों की भविष्य की सुरक्षा, परिवारों के कल्याण और उनके पेशे की उन्नति के बारे में जागरूकता बढ़ाने के लिए 19 नवंबर को दिल्ली में एक विशाल विरोध प्रदर्शन आयोजित किया जाना निर्धारित है।

அனைத்து வாகன ஓட்டுனர்களின் எதிர்காலத்தை முன் வைக்கும் ஓட்டுநர்களின் வளர்ச்சி ஓட்டுனரின் குடும்பத்தின் வளர்ச்சியை முன்வைத...
24/08/2026

அனைத்து வாகன ஓட்டுனர்களின் எதிர்காலத்தை முன் வைக்கும் ஓட்டுநர்களின் வளர்ச்சி ஓட்டுனரின் குடும்பத்தின் வளர்ச்சியை முன்வைத்து டெல்லியில் நவம்பர் மாதம் 19ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இதில் நமது சங்கம் பங்கேற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்

விழுப்புரம் மாவட்டத்தின் கண்காணிப்பாளர்
24/08/2026

விழுப்புரம் மாவட்டத்தின் கண்காணிப்பாளர்

சத்ரபதி சிவாஜி மராட்டி மகாராஷ்டிரா மாநிலம் சட்டாரா வீரசிவாஜியின் அடையாளத்தில் போர் புகைப்படம்
23/08/2026

சத்ரபதி சிவாஜி மராட்டி மகாராஷ்டிரா மாநிலம் சட்டாரா வீரசிவாஜியின் அடையாளத்தில் போர் புகைப்படம்

நமது சங்கத்தில் அனைத்து வாகன ஓட்டுனர்களும் அனைத்து மாநிலங்கள் சார்ந்த ஓட்டுனர்களும் இணையலாம் உடனடி அடையாள அட்டை வழங்கப்ப...
23/08/2026

நமது சங்கத்தில் அனைத்து வாகன ஓட்டுனர்களும் அனைத்து மாநிலங்கள் சார்ந்த ஓட்டுனர்களும் இணையலாம் உடனடி அடையாள அட்டை வழங்கப்படும்

சங்கம் என்பது ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் மிக மிக அவசியம் தொழிலை சார்ந்து தொழிலில் வரக்கூடிய பிரச்சனை இல்லை தீர்வு காண வே...
23/08/2026

சங்கம் என்பது ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் மிக மிக அவசியம் தொழிலை சார்ந்து தொழிலில் வரக்கூடிய பிரச்சனை இல்லை தீர்வு காண வேண்டுமென்றால் சங்கம் முக்கிய பங்களிக்கும் ஒற்றுமை அனைவரும் இணைவோம் ஒற்றுமையாக செயல்படுவோம் ஓட்டுநர்களின் நலனுக்காக

21/08/2026
19/08/2026

கேரளா முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் கேமரா பொருத்தப்பட்டதை போல் தமிழகம் முழுவதும் அனைத்து மாநில நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை அனைத்திலும் கேமராக்கள் பொருத்தப்படும் என்ற தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது

Address

THONDAMANDURAI WEST
Perambalur
621103

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when ALL India National Highway Drivers Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share