Mathikumar transport

Mathikumar transport Running Pudukkottai to Madurai

Soon to Rule the RoadWe call him as LUCIFER☠️ROAD  DICTATOR 🚍
16/07/2023

Soon to Rule the Road
We call him as LUCIFER☠️
ROAD DICTATOR 🚍

14/07/2020

என் குடும்ப உறுப்பினராக நாளெல்லாம் சுறுசுறுப்பாக ஓடி ஓடி பல குடும்பகளுக்காக உழைத்து....

நிற்க கூட நேரம் இல்லாமல் ஒரு நாள் ஓய்வறியா என் உழைப்பாளி...

இன்று உடல்நிலை சரி இல்லா என் குடும்ப உறுப்பினர் போல..ஒரே இடத்தில் நிற்கிறான்.

இரவெல்லாம் எலித்தொல்லையும்.. நாய்கள் இறுப்பிடமாய்..

வெயிலிலும்.... மழையிலும் என்னை வாழ வைத்த தெய்வம் நிற்கிறது..

👀கண்கள் தேடுகிறது உன் கம்பீர வருகையை காண..

உன் ஓசை கேளமால் செவி👂🏼 செயலற்று இருக்கிறது

எப்போது உனக்கு விடுதலையோ...

அன்றே என் மகிழ்ச்சி
மதிக்குமார் டிராண்ஸ்போர்ட் புதுக்கோட்டை

இந்த COVID -19 கொராணா தொற்றால் உலகமே பொருளாதார நெருக்கடி மற்றும் மந்த நிலையில் உள்ளது.இந்த வைரஸ் தொற்றால் அனைத்து தொழில்...
17/06/2020

இந்த COVID -19 கொராணா தொற்றால் உலகமே பொருளாதார நெருக்கடி மற்றும் மந்த நிலையில் உள்ளது.

இந்த வைரஸ் தொற்றால் அனைத்து தொழில்களும், தொழில்துறையும் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றன.

அவ்வகையில் நம் தனியார் பேருந்துகளும் மிக பெரிய நஷ்டத்தில் இயங்கிகொண்டிருக்கின்றது.

கடந்த இரண்டு மாதங்களாக இயங்காமல் இருந்த பேருந்துகளால் ஓட்டுநர்,நடத்துனர், உரிமையாளர்கள் என அனைவரும் பெரும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த சோதனை ஒரு பக்கம் இருக்க வாரம் தோறும் உயர்வை நோக்கி செல்லும் டீசல் விலை.

60% சதவீத பயணிகளை மட்டுமே அதாவது 33 இருக்கைகள் என்ற விகிதத்தில் ஏற்றுவதால். பெரும்பாலான தனியார் பேருந்துகள் நஷ்டத்தில் இயக்கபடுகின்றன..

உதாரணமாக ஒரு நாளைக்கு 280 கி.மீ இயக்கப்படும் ஒரு பேருந்து 3000 ரூபாய் நஷ்டத்தில் தற்போது இயங்கிகொண்டிருக்கின்றது.

இதில் 57+2 என்ற இருக்கை விகிதத்தில் காலாண்டு வரி செலுத்த வேண்டும்.ஒரு வருடத்திற்கு 4 தவணைகளாக கட்ட வேண்டும்

இது போக சுங்க சாவடி கட்டணம் 24000 + Maintenance+Fc +insurance புதிய பேருந்து என்றால் குறைவாக 100000வரை அரசாங்கத்திற்கு செலுத்துகின்றனர்.

ஒரு பேருந்து முதலாளி என்பது சாதரணமாக இல்லை இவ்வளவு வரி சுமை , தொழில் சுமை என அனைத்தையும் தாங்கி கொண்டுதான் இயக்கி கொண்டு உள்ளனர்.

Happy Labour's day ❣️
01/05/2020

Happy Labour's day ❣️

HAPPY DIWALI
27/10/2019

HAPPY DIWALI

06/03/1997~06/03/2019Years...... Runs........ Fast......Gift.......of .... Life❤️❤️❤️
05/03/2019

06/03/1997~06/03/2019
Years...... Runs........ Fast......Gift.......of .... Life❤️❤️❤️

First day show......... ❤️❤️❤️
06/01/2019

First day show......... ❤️❤️❤️

04/01/2019
17/09/2018

Wishes to each n every Driver a Happy Driver's Day.. ❤️

Leaving their family behind.. Family Responsibilities behind.. Sleepless nights.. Taking Responsibility of lives of lakhs of people transport.. Not an easy job...!!!

Real Super Heroes of our Industry.....😍😍😍

Address

Rajagopalapuram
Pudukkottai
622003

Opening Hours

Monday 6am - 7pm
Tuesday 6am - 7pm
Wednesday 6am - 7pm
Thursday 6am - 7pm
Friday 6am - 7pm
Saturday 6am - 7pm
Sunday 6am - 7pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mathikumar transport posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mathikumar transport:

Share