Go Temple

Go Temple Temple travel, spiritual vlogs, Dharisanam guides, and sacred stories across India.
(1)

05/05/2026

ஜாதக தோஷத்தை போக்க இந்த அபூர்வ கோவிலுக்கு வாருங்கள்🔥

உழைப்பும் அர்ப்பணிப்புமே நம் நாட்டை கட்டமைக்கிறது.! தொழிலாளர் தின வாழ்த்துக்கள்
01/05/2026

உழைப்பும் அர்ப்பணிப்புமே நம் நாட்டை கட்டமைக்கிறது.! தொழிலாளர் தின வாழ்த்துக்கள்

30/04/2026

அதிசயங்கள் நிகழ்த்தும் அற்புத தீர்த்தம் | 1000 ஆண்டு பழமையான சிவாலயம்🙏🏻

28/04/2026

ஜாதகத்தில் தோஷம் இருந்தா, கண்டிப்பா நீங்க வர வேண்டிய கோவில் இது🙏🏻

26/04/2026

தீர்த்தகிரி முருகனின் அதிசயம்🙏🏻 அற்புதங்கள் நிறைந்த தீர்த்தகிரி ஆலயம்

25/04/2026

சித்தர்கள் கட்டிய நடுப்பழனி முருகன் கோவில்🙏🏻🙏🏻🙏🏻

குழந்தை வரம் அருளும் குமரஞ்சேரி முருகன். For full Details watch the video streaming now.Link in the comment
21/04/2026

குழந்தை வரம் அருளும் குமரஞ்சேரி முருகன்.

For full Details watch the video streaming now.

Link in the comment

19/04/2026

உங்கள் ஆயுளை நீட்டிக்க மதுராந்தகம் சிவாலயத்தை தரிசித்து அருள் பெறுக🙏🏻

19/04/2026

🔥 வீட்டில் செல்வம் சேர குபேரரை இப்படி வழிபட வேண்டும்!!! 💰✨
அக்ஷய திருதியை சிறப்பு வழிபாடு 🙏
சென்னை வண்டலூர் அருகே உள்ள
ரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் ஆலயம்
💰 ஏன் இந்த நாள் முக்கியம்?
அக்ஷய திருதியை அன்று செய்யும் பூஜை “அட்சயம்” — குறையாத செல்வமாக பெருகும்.
மகாலட்சுமி அருளும், குபேரன் செல்வ வரமும் சேரும் அபூர்வ நாள் ✨
🪔 எப்படி வழிபட வேண்டும்:
• காலை சுத்தமாக வீடு துடைத்து தீபம் ஏற்றுங்கள்
• லட்சுமி குபேரர் படத்திற்கு முன் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யுங்கள்
• வெற்றிலை, பழம், நெய் தீபம் சமர்ப்பிக்கவும்
• “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் குபேராய நமஹ” ஜபம் செய்யுங்கள்
• சிறிதளவு தானம் செய்தால் பலன் பல மடங்கு ஆகும்
🌟 பலன்கள்:
• பணவரவு அதிகரிப்பு
• கடன் நீக்கம்
• தொழில் வளர்ச்சி
• வீட்டில் ஐஸ்வர்யம்
📍 Location: Vandalur – Kelambakkam Road, Chennai
📅 Akshaya Tritiya 2026: April 20
🙏 இந்த புண்ணிய நாளில் தரிசனம் செய்து வாழ்வில் வளம் பெருகட்டும்!
📩 Temple promotions & festival coverage க்காக
DM
🤝 Collaborations welcome — DM 💛

18/04/2026

🚨 இந்த ஒரு நாளை மிஸ் பண்ணிட்டீங்கனா… செல்வ வாய்ப்பு தவறிடும்! 💰✨
அட்சய திருதியை சிறப்பு 🙏
சென்னை வண்டலூர் அருகே உள்ள
ரத்தினமங்கலம் ராஜ குபேரர் திருக்கோயில்
💰 லட்சுமி குபேரரும் அட்சய திருதியையும்:
இந்த நாளில் செய்யும் வழிபாடு “அட்சயம்” — குறையாத செல்வமாக பெருகும்!
மகாலட்சுமி அருளும், குபேரன் வரமும் சேரும் அபூர்வ நாள் 🌸
🌟 பலன்கள்:
• பண வரவு அதிகரிப்பு
• கடன் நீக்கம்
• தொழில் & வியாபார வளர்ச்சி
• ஐஸ்வர்யம் & குடும்ப வளம்
📍 Location:
Vandalur – Kelambakkam Road, Chennai
📅 Akshaya Tritiya 2026: April 20
🙏 இந்த நாளில் தரிசனம் செய்து வளம் பெறுங்கள்!
📩 மேலும் கோயில் புரமோஷன் & விழா கவரேஜ் வேண்டுமா?
DM
🤝 Collaboration & Promotions க்காக
DM 💛

Address

Chinnambedu
Pulicat
601206

Website

https://youtube.com/@gotemple?si=KsBE47Dva4lU3pmw

Alerts

Be the first to know and let us send you an email when Go Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Go Temple:

Share

Category