31/05/2026
#நஞ்சங்கூடு #நஞ்சுண்டேஸ்வரர் #ஸ்ரீகண்டேஸ்வரா ஆலயத்திலுள்ள
விநாயகருக்கு #மஞ்சள்_வெண்ணை கலந்த கலவையை பூசி தினமும் வெவ்வேறு வகையில் அலங்காரம் நடைபெறும். கர்நாடகாவில் இங்கும் பெங்களூரில் உள்ள ஒரு ஆலயத்தில் மட்டுமே இம்முறை பின்பற்றப்படுகிறது..
மைசூர் சுற்றுலா சென்றால் அவசியம் சென்று வாருங்கள். மைசூருக்கு மிக அருகில் இந்த ஆலயம் கபினி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.