Yara Travels - Travel with trust

Call Directions Website Contact the business

Yara Travels - Travel with trust We offer a complete travel and event management, everything from planning to execution of tours.

‎السلام عليكم ورحمة الله وبركاتهஅல்ஹம்துலில்லாஹ்!Our October 2nd Umrah Group Visited The Historic Places of  Madinah
09/10/2026

‎السلام عليكم ورحمة الله وبركاته

அல்ஹம்துலில்லாஹ்!

Our October 2nd Umrah Group Visited The Historic Places of Madinah

Yara Travels இந்த ஒக்டோபர் & நவம்பரில் உங்கள் உம்ரா பயணம்உங்கள் உள்ளம் நீண்ட நாட்களாக ஏங்கும் புனிதப் பயணத்தை மேற்கொள்ளு...
08/10/2026

Yara Travels
இந்த ஒக்டோபர் & நவம்பரில் உங்கள் உம்ரா பயணம்

உங்கள் உள்ளம் நீண்ட நாட்களாக ஏங்கும் புனிதப் பயணத்தை மேற்கொள்ளுங்கள். வசதியுடனும் அக்கறையுடனும் மன நிம்மதியுடனும் திட்டமிடப்பட்ட, கொழும்பிலிருந்து புறப்படும் 10 நாள் உம்ரா பயணத்தில் எங்களுடன் இணையுங்கள்.

📅 புறப்படும் தேதிகள்:

✈️ ஒக்டோபர் 14
✈️ ஒக்டோபர் 28
✈️ நவம்பர் 4
✈️ நவம்பர் 25

✅ 10 நாள் உம்ரா பயணம்
✅ கொழும்பிலிருந்து சென்றுவர விமானப் பயணச்சீட்டு
✅ பல திறமைமிக்க ஆலிம்களின் வழிநடத்தல்
✅ 3 உம்ரா மற்றும் 2 ஜும்ஆ தொழுகைகள்
✅ மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுந் நபவிக்கு அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள்
✅ விமான நிலையம் மற்றும் நகரங்களுக்கிடையே சொகுசு பேருந்து போக்குவரத்து
✅ பயணம் முழுவதும் அனுபவம் வாய்ந்த குழுக்களுக்கான ஏற்பாடுகள்
✅ உம்ராவுக்கான முழு உதவியும் வழிகாட்டலும்,

முதல்முறை செல்பவர்களுக்கும் யாவருக்கும் ஏற்றது

🤲 நிதானமாகவும் நிம்மதியாகவும் அமல்களை செய்திட வசதியான ஏற்பாடுகள்.

📞 இப்போதே பதிவு செய்ய:

Call: 077 186 9992 | 077 232 6223

💬 வாட்ஸ்அப்: +94 76 806 8120
🌐 www.yaratravels.lk
📧 [email protected]

08/10/2026

‎السلام عليكم ورحمة الله وبركاته

அல்ஹம்துலில்லாஹ்!

இன்று யாறா ட்ராவல்ஸ் ஒக்டோபர் மாத இரண்டாவது உம்றா குழுவினர் அனைவரும் ஒன்றாக இணைந்து
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “சுவர்க்கப் பூந்தோட்டங்களில் ஒரு பூந்தோட்டம்” என்று சிறப்பித்த ரௌதா ஷரீஃப் பகுதியில் தொழுகை நிறைவேற்றும் அரிய பாக்கியத்தை அல்லாஹ்வின் அருளால் பெற்றனர்.

“என் வீடும் என் மிம்பரும் இடையிலுள்ள பகுதி சுவனத்தின் பூந்தோட்டங்களில் ஒரு பூந்தோட்டமாகும்.”

— Sahih al-Bukhari & Sahih Muslim

இந்த புனித இடத்தில் எங்கள் குழுவினர் தமக்காகவும், குடும்பத்தினருக்காகவும், நண்பர்களுக்காகவும், முழு உம்மத்திற்காகவும் மனமுருகி துஆ செய்தனர்.

அல்லாஹ் அனைவரின் இபாதத்துகளையும், துஆக்களையும் ஏற்றுக்கொண்டு, மீண்டும் மீண்டும் இந்த புனித நிலங்களுக்கு வரக்கூடிய பாக்கியத்தை நமக்கும் உங்களுக்கும் வழங்குவானாக. ஆமீன்.

யாரா டிராவல்ஸ்

உங்கள் புனிதப் பயணத்தின் நம்பிக்கையான துணை.

‎السلام عليكم ورحمة الله وبركاتهஅல்ஹம்துலில்லாஹ்!இன்று யாறா ட்ராவல்ஸ் ஒக்டோபர் மாத இரண்டாவது உம்றா குழுவினர் அனைவரும் ஒன...
08/10/2026

‎السلام عليكم ورحمة الله وبركاته

அல்ஹம்துலில்லாஹ்!

இன்று யாறா ட்ராவல்ஸ் ஒக்டோபர் மாத இரண்டாவது உம்றா குழுவினர் அனைவரும் ஒன்றாக இணைந்து
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “சுவர்க்கப் பூந்தோட்டங்களில் ஒரு பூந்தோட்டம்” என்று சிறப்பித்த ரௌதா ஷரீஃப் பகுதியில் தொழுகை நிறைவேற்றும் அரிய பாக்கியத்தை அல்லாஹ்வின் அருளால் பெற்றனர்.

“என் வீடும் என் மிம்பரும் இடையிலுள்ள பகுதி சுவனத்தின் பூந்தோட்டங்களில் ஒரு பூந்தோட்டமாகும்.”

— Sahih al-Bukhari & Sahih Muslim

இந்த புனித இடத்தில் எங்கள் குழுவினர் தமக்காகவும், குடும்பத்தினருக்காகவும், நண்பர்களுக்காகவும், முழு உம்மத்திற்காகவும் மனமுருகி துஆ செய்தனர்.

அல்லாஹ் அனைவரின் இபாதத்துகளையும், துஆக்களையும் ஏற்றுக்கொண்டு, மீண்டும் மீண்டும் இந்த புனித நிலங்களுக்கு வரக்கூடிய பாக்கியத்தை நமக்கும் உங்களுக்கும் வழங்குவானாக. ஆமீன்.

யாரா டிராவல்ஸ்

உங்கள் புனிதப் பயணத்தின் நம்பிக்கையான துணை.

Address

Colombo

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Sunday 14:30 - 17:00

Telephone

+94768068120

Alerts

Be the first to know and let us send you an email when Yara Travels - Travel with trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yara Travels - Travel with trust:

Shortcuts

Share