CNR World Wide Express

CNR World Wide Express international Courier & Logistice service provider..

எமது கூரியர் நிறுவனமானது யாழ்ப்பணத்தில் இருந்து உலகின் 220 க்கும் மேல் பட்ட நாடுகளுக்கான துரித முக்கிய ஆவணங்கள் மற்றும் பொதிகளை குறித்த நேரத்தில் பாதுகாப்பாகவும் பறிமாறி கொள்ளும் நல் நோக்குடனும் சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் எமது வாடிக்கையாளர்குக்கு வழங்குவதற்காக ஸ்தபிக்கப்படுள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம் .

எமது வாடிக்கையாளர் நலன் கருதி எமது சேவையை உங்கள் இருப்பிடதிதில் இர

ுந்தோ அல்லது வியாபர நிலையத்தில் இருந்தோ அனுப்பிக்கொள்வதட்காக விஸ்தரித்துள்ளோம் .

உங்கள் குறை நிறைகளை அல்லது எமது சேவையில் எதாவது குறைகள் இருந்தால் அதட்கு முக்கியத்துவம் அளித்து அக்குறைகளை நிவர்த்தி செயும் சகல சுகந்திரத்தையும் எமத்து வாடிகையாளர்குக்கு வழங்கி உள்ளோம் .

எம்மிடம் மேலதிக சேவைகளாக சர்வதேச நாடுகளுக்கான விசா ஆலோசனைகள் ,விமான பயனசீட்டுக்கள் ,மற்றும் இதர சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் .

எமது குறிக்கோள் வியாபாரமும் இலாப நோக்குடையதுமானது அல்ல . எமது வாடிக்கையளர்களுக்கு சேவை நோக்கத்தையே முதன்மையாக கொண்டுள்ளோம் என்பதனை தெளிவுடன் தெரிவித்து கொள்ளுகின்றோம் .

19/07/2026
🩺✈️ மருத்துவ மாதிரிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டுமா?✅ Blood Samples✅ Serum Samples✅ Urine Samples✅ Swab Samples✅ Labor...
15/06/2026

🩺✈️ மருத்துவ மாதிரிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டுமா?

✅ Blood Samples
✅ Serum Samples
✅ Urine Samples
✅ Swab Samples
✅ Laboratory Specimens

CNR World Wide Express மூலம் பாதுகாப்பாகவும் விரைவாகவும் DHL Express சேவையுடன் உலகம் முழுவதும் அனுப்புங்கள்.

📦 Temperature Controlled Handling
🌍 Worldwide Delivery
📍 யாழ்ப்பாணம்

📱 WhatsApp: +94 077 293 1062

"உங்கள் மருத்துவ மாதிரிகள் பாதுகாப்பாக... விரைவாக... இலக்கை அடையும்!"





















15/06/2026

🌍✈️ உங்கள் ஆவணங்கள் மற்றும் பார்சல்களை உலகின் எந்த நாட்டிற்கும் பாதுகாப்பாக அனுப்ப வேண்டுமா? 📦

CNR World Wide Express உங்களுக்காக விரைவான மற்றும் நம்பகமான சேவையை வழங்குகிறது!

✅ உங்கள் வீட்டிலிருந்தே பார்சல் சேகரிப்பு
✅ பாதுகாப்பான மற்றும் தொழில்முறை பேக்கிங்
✅ DHL Express மூலம் உலகளாவிய விரைவு விநியோகம்
✅ WhatsApp மூலம் நேரடி தகவல் புதுப்பிப்புகள்
✅ பாதுகாப்பான மற்றும் நேர்த்தியான டெலிவரி

உங்கள் பார்சல் எங்களின் பொறுப்பு.
"Your Parcel, Our Promise"

📱 WhatsApp: +94 077 293 1062

இன்றே எங்களை தொடர்பு கொண்டு உங்கள் பார்சலை உலகின் எந்த மூலையிலும் அனுப்புங்கள்!

14/06/2026

உலகம் முழுக்க உங்க பொருள் 3 நாளில்! 🚀
நம்பிக்கையான கூரியர் சேவை தேடுறீங்களா?
CNR Worldwide Express தான் தீர்வு.

உலகமெங்கும் விரைவு சேவை | பாதுகாப்பான பொதி
விரைவு டெலிவரி | லைவ் ட்ராக்கிங்

இன்னைக்கே அனுப்புங்க!
WhatsApp: 📳077 293 1062

#யாழ்ப்பாணம் #கூரியர்சேவை #வெளிநாட்டுபார்சல் 🚀📦✈️🚢

12/06/2026

🚨 CNR WORLDWIDE EXPRESS - LIMITED TIME OFFER! 🚨*
⏰ Offer ends soon! Hurry up!*

Sending parcels above 11kg?*
👉 Get *25% Discount* on EVERY parcel!

Sending next parcel?*
👉 Grab *20% Cash Back* instantly! 💰

Why choose CNR?*
🚚 *FREE Home Pickup* - We come to your doorstep
❌ *NO Hidden Charges* - Transparent pricing only
🌍 *Worldwide Express Delivery* - Fast & Safe

⚡ This EXCLUSIVE Deal ONLY at CNR!*
Offer valid for Limited Time Only*
Don't miss it! Call now 👇
📲 +94 077 293 1062* WhatsApp / Call

இலங்கை முழுக்க Pickup | Worldwide Delivery

Address

No 119, Gnanavairavar Road, Urumpirai East
Jaffna
40000

Opening Hours

Monday 08:30 - 18:30
Tuesday 08:30 - 18:30
Wednesday 08:30 - 18:30
Thursday 08:30 - 18:30
Friday 08:30 - 18:30
Saturday 08:30 - 18:30

Telephone

+94772931062

Website

Alerts

Be the first to know and let us send you an email when CNR World Wide Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CNR World Wide Express:

Shortcuts

Share