Cholukkars & Bros

Cholukkars & Bros Distribution for Litro Gas Lanka Ltd.

02/12/2023
21/10/2022

காத்தான்குடியில் பிரசித்தி பெற்ற விநியோகஸ்தருக்கு கணக்கீட்டு துறையில் அனுபவம் உள்ள கணக்காளர்
(Accountant) ஒருவர் தேவை

கல்வி தகமை:- BBA/HNDA /AL with Computer knowledge Experience

Monthly Salary 50,000/=

Bio Data / CV
Whatspp: 0777223200
Call:- 0777559760

(காத்தான்குடி சுற்றுவட்ட பிரதேசம் விரும்பத்தக்கது)

UP from 6th Oct 2022
05/10/2022

UP from 6th Oct 2022

FROM 6th SEP 2022
06/09/2022

FROM 6th SEP 2022

13/08/2022

லிட்ரோ கேஸ் விற்பனையாளர்களுக்குறிய முக்கிய அறிவித்தல்

இனம்தெரியாத நபர்கள்/எமது நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்று கூறி, உங்களது கடைக்கு வந்து பணம்/வேறு உதவிகள் கேட்டால் எந்தவித கொடுப்பணவுகளும் வழங்க வேண்டாம், உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கவும்.

ஏராவூர், மட்டக்களப்பு, இருதயபுரம், கூலாவடி, கல்லடி போன்ற பகுதிகளிலேயே இவ்வாறான மோசடி சம்பவங்கள் நடைபெறுகின்றது. விற்பனையாளர்கள் அவதானமாக இருந்துகொள்ளவும்.

எமது தொடர்பு இலக்கம்:-
0777449747
0777223200
0777559760

Address

Kattankudi
30100

Telephone

0777 22 3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cholukkars & Bros posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share