Pure Ceylon crops

Pure Ceylon crops Cultivation and distribution of Pure Ceylon crops and products with quality Sri Lanka standard.

01/07/2024

Vanilla cultivation involves growing vanilla orchids, primarily *Vanilla planifolia*, for their pods, which are processed to produce vanilla flavoring. It thrives in tropical climates with high humidity, temperatures between 21-32°C, and well-drained, humus-rich soil. The plants are usually grown under partial shade and require structures for support. Pollination is typically done manually, as natural pollinators are scarce outside the orchid's native Mexico. After harvesting, the pods undergo a curing process to develop their characteristic flavor. Vanilla farming is labor-intensive but can be profitable due to high demand for natural vanilla.

30/11/2023
https://www.americasquarterly.org/article/photo-essay-inside-vanillas-all-natural-comeback/புகைப்படக் கட்டுரை புகைப்படக்...
24/11/2023

https://www.americasquarterly.org/article/photo-essay-inside-vanillas-all-natural-comeback/

புகைப்படக் கட்டுரை
புகைப்படக் கட்டுரை: வெண்ணிலாவின் அனைத்து இயற்கை மறுபிரவேசத்தின் உள்ளே
செயற்கை வெண்ணிலா சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது - ஆனால் மெக்சிகோவில், வெண்ணிலா ஆர்க்கிட்டின் சொந்த வரம்பில், இந்த சுவையான பணப்பயிர் மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது.

மௌரிசியோ பாலோஸ் மூலம்
ஜூலை 25, 2023
பல விவசாயிகள் வெண்ணிலா மல்லிகைகளை கைமுறையாக ஊசி அல்லது டூத்பிக் பயன்படுத்தி மகரந்தச் சேர்க்கை செய்வதைத் தேர்வுசெய்து, அவற்றின் உற்பத்தி வணிக ரீதியாக சாத்தியமானதாக இருக்கும்.
படிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
மொரிசியோ பாலோஸின் புகைப்படங்கள்

இந்தக் கட்டுரை AQ இன் இணையப் பாதுகாப்பு குறித்த சிறப்பு அறிக்கையிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது

சுவை லேசானது, நிறம் முடக்கப்பட்டது, அதன் பெயர் வெற்றுக்கு ஒத்ததாக மாறிவிட்டது. ஆனால் வெண்ணிலா பிளானிஃபோலியா, மெக்சிகோவைச் சேர்ந்த ஆர்க்கிட், வரலாறு நிறைந்தது, இது மெக்சிகோ வளைகுடாவில் உள்ள டோடோனகாபன் பகுதியிலிருந்து ஹிஸ்பானிக் காலத்திற்கு முந்தைய கலாச்சாரங்களால் வளர்க்கப்பட்ட தாவரமாகும்.

இன்று, பெட்ரோ கெமிக்கல் டெரிவேடிவ்கள் உட்பட செயற்கை வெண்ணிலா வாசனை சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. உலகளவில் விற்கப்படும் வெண்ணிலா சுவையில் 2% மட்டுமே ஆர்க்கிட்களிலிருந்து வருகிறது. மேலும், அதன் தொட்டில் மற்றும் ஒரே அறியப்பட்ட இயற்கை மகரந்தச் சேர்க்கைகளின் தாயகமாக இருந்தபோதிலும், மெக்ஸிகோ உலகெங்கிலும் உள்ள சமையல் குறிப்புகளில் பயன்படுத்தப்படும் இயற்கை வெண்ணிலாவில் 8% க்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறது.

ஆனால் ஆர்க்கிட்டின் சொந்தப் பகுதியான Huasteca Potosina இல், உள்ளூர் சமூகங்கள் இயற்கையான வெண்ணிலாவை உற்பத்தி செய்து வடக்கே ஏற்றுமதி செய்கின்றனர்.

Synthetic vanilla dominates the market—but in Mexico, in the vanilla orchid’s native range, this tasty cash crop is enjoying a resurgence.

We are Buying Vanilla.Good price to Cultivaters....Contact-0769316622
21/11/2023

We are Buying Vanilla.
Good price to Cultivaters....
Contact-0769316622

History of Vanilla. வெனிலா- வரலாறு. வெனிலா  (Vanilla) ஒரு ஓக்கிட் (Orchid) இனமாகும். ஸ்பானியச் சொல்லான Vanilla "சிறு நெற...
08/11/2021

History of Vanilla.
வெனிலா- வரலாறு.

வெனிலா (Vanilla) ஒரு ஓக்கிட் (Orchid) இனமாகும். ஸ்பானியச் சொல்லான Vanilla "சிறு நெற்று" என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும்.Vanilla planifolia, வெனிலா பிலனிபோலியா விஞ்ஞானப் பெயராகும்.ஆரம்பகால கடலோடிகள் வாசனைத் திரவியங்களை சேகரிப்பதிலும் கவனம் செலுத்தியமை நோக்கத் தக்கதாகும்.

Vanilla is an Orchid species. Derived from the Spanish word vanilla ‘’Small pod’’/ ‘’Flat leaved plant’’. Vanilla planifolia is a scientific name. The earliest sailors focused on collecting vanilla for fragrances and flavoring.

முன்னைய மெஸோமெரிக்கன் மக்கள், ஆஸ்டெக்குகள் இதனைப் பயிரிட்டிருக்கின்றார்கள்.

ஆஸ்டெக்கினை 1520 ல் ஸ்பானியப் படையினர் வெற்றியீட்டினர். வெற்றி கொள்ளப்பட்ட இந்த நகரமே இன்றைய மெக்சிகோவாகும்.

வெற்றி கொண்ட தளபதி ஹெர்னன் கோடிஸ் மோஸமரிக்கன் மன்னர் மான்டே சூமோவை சந்தித்தபோது அவர்கள் வாசனை மிக்க சாக்லெட் பானமொன்றை அருந்துவதை அவதானித்தார். ஆஸ்டெக்குகள் அக்காலத்திலேயே தாங்கள் புகைக்கும் சிகரட்டுக்களிலும் வெனிலாவை சேர்த்திருந்தனர்.
அவை வெனிலா எனும் வாசனைத் திரவியம் கலந்த பானம் என்பதை அறிந்து கொண்ட ஸ்பானிய போர்வீரரான ஹெர்னன் கோர்டே 1520 ல் மீண்டும் ஐரோப்பாவிற்குச் சென்ற போது வெனிலாவையும், பயிரிடுவதற்காக வெனிலாச் செடியையும் தம்மோடு எடுத்துச் சென்றார்.
எனவே ஐரோப்பாவில் முதலில் வெனிலாவை அறிமுகப் படுத்தியவர் கோர்டே ஆவார்.

மெக்ஸிகோவிற்கு வெளியே பின்னர் வெனிலாவை ஐரோப்பிய நாடுகளில் பயிரிட்டாலும் வெனிலாவை அறுவடை செய்ய முடியவில்லை.
காரணம்,
வெனிலாப் பூவினை மகரந்தச் சேர்க்கை செய்வதற்காக மெலிபோனா எனும் தேனீக்கள் பழக்கப்பட்டிருந்தன.
மெக்சிகோவிற்கு வெளியே அவ்வாறு நடைபெறவில்லை.

At the beginning Mesoamerican peoples and the Aztecs cultivated vanilla. The Aztecs were conquered by the Spanish in 1520. The conquered city is today's Mexico. When Spanish Commander visited the Mesoamerican King Monte Sumo he observed, that they use drinking a flavored chocolate beverage. This ingredient was already used by Aztecs in their cigarette production.

In 1520s Spanish commander took some chocolate and vanilla plants back to his country Europe. So commander Hernan Cortes is credited with introducing both vanilla and chocolate to Europe in 1520s.

Later, when the vanilla plants were grown in European countries, the European farmers could not able to harvest the vanilla fruits. This is because the bees, Melipona, were accustomed to pollinating the vanilla flower. That is not the case outside Mexico.

வெனிலா பூ மகரந்தச் சேர்க்கை செய்யப்படாததால் காய்களைப் பெற முடியவில்லை என்பதை அன்றைய விவசாயிகள் உணரத் தொடங்கினர்.1841 ஆம் ஆண்டு பிரான்ஸிய தீவான யூனியனில் எட்மென் அல்பியஸ் என்ற அடிமை வெனிலா பூவினை செயற்கையாக மகரந்தச் சேர்க்கை செய்வதற்கான முறையைக் கண்டுபிடித்தார். மூங்கில் குச்சியொன்றை இதற்கென அவர் பயன்படுத்தினார்

1841 ம் ஆண்டு மடகஸ்காருக்கு வெனிலா அறிமுகமாகியது.வெனிலாவினுடைய பயன்பாட்டை அறிந்து கொண்ட மக்கள் அதனைப் பயிரிடும் முறையை கற்றுக் கொண்டனர். பின்னர் உலகின் பல்வேறு நாடுகளிலிலும் பயிரிடப்பட்டன.

Farmers started to realize that vanilla fruits will not form without doing an artificial pollination for flowers. Edmond Albius was born into slavery and become an important figure in cultivation of vanilla. In 1841 he invented a technique for pollinating vanilla quickly and profitably. For this he used small bamboo sprig.

In 1841 vanilla was introduced to Madagascar. People realized the usages of vanilla and they started to cultivate it by the time. And several other countries started to cultivate this profitable aromatic plant.

வெனிலா பயிர்ச்செய்கை இலாபகரமானதாகும். அண்மைய கொரோனா நெருக்கடிகள் உலகலாவிய வர்த்தகத்தையும் சுற்றுலாத் துறையையும் பாதித்திருந்ததால் சந்தைவாய்ப்பில் சற்று பின்னடைவை அடைந்தது.
ஆயினும் செயற்கை வெனிலா பாவனையிலிருந்து மக்கள் விடுபட்டு நறுமணமும், சுவையும் போஷனைகளும் அடங்கிய இயற்கை வெனிலா உற்பத்திகளில் ஆர்வம் காட்டி வருவதாலும் சர்வதேச, உள்ளூர் வர்த்தக நிலைமைகள் சீரடையும் நிலையில் மீண்டும் ஏற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Vanilla cultivation is profitable. The recent corona crisis has hit global trade and tourism, causing a slight downturn in market opportunities. However, international and local trade conditions are expected to pick up again as people move away from the use of synthetic vanilla and become more interested in natural vanilla products that contain aromas, flavors and nutrients.

Masihudeen Anasullah.
PCC - Pure Ceylon crops.

இலங்கையின் பாரம்பரிய வேளான் முறைகளையும் வரலாறுகளையும் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதோடு உலக சனத்தொகை அதிகரிப்பு, உணவுத் தேவ...
26/10/2021

இலங்கையின் பாரம்பரிய வேளான் முறைகளையும் வரலாறுகளையும் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதோடு
உலக சனத்தொகை அதிகரிப்பு, உணவுத் தேவை, எதிர் கொள்கின்ற காலநிலை மாற்றங்கள் போன்றவற்றினால் உருவாகியுள்ள சவால்களை கருத்தில் கொண்டு
வினைத்திறன் மிக்க நவீன வேளான் முறைகளை கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ශ්‍රී ලංකාවේ සාම්ප්‍රදායික ගොවිතැන් ක්‍රම සහ ඉතිහාසය පිළිබඳ දැනුම ගෝලීය ජනගහන වර්ධනය, ආහාර ඉල්ලුම සහ දේශගුණික විපර්යාස මගින් එල්ල වන අභියෝග සැලකිල්ලට ගනිමින්. කාර්යක්ෂම නවීන ගොවිතැන් ක්‍රම සමඟ කටයුතු කිරීම කෙරෙහි අවධානය යොමු කිරීමේ අවශ්‍යතාවක් මතුව තිබෙනවා

வெனிலா-அறிமுகம்.( Vanilla introduction)இன்று உலக நாடுகளில் உணவு, பானங்கள், மருந்து வகைகள்,நறுமணப் பொருட்கள், அழகு சாதன உ...
23/10/2021

வெனிலா-அறிமுகம்.
( Vanilla introduction)

இன்று உலக நாடுகளில் உணவு, பானங்கள், மருந்து வகைகள்,நறுமணப் பொருட்கள், அழகு சாதன உற்பத்திகள் மற்றும் புகையிலைப் பொருட்கள் என பல்வேறு உற்பத்திகளிலும் பாவனையிலும் பதப்படுத்தப்பட்ட வெனிலா, வெனிலா சாறு, வெனிலா பவுடர், வெனிலா பசை என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

Venilla, vanilla extract,vanilla powder, vanilla paste are the major ingredient of several popular products world wide. And it is a major feed stock of Food, Beverage, Medicine, Aromatic products,Several other Beauty cultural tries products and To***co industries around the world.
உலகில் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு பாவனைக்கு விடப்பட்டிருந்த வெனிலா சுவைப் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக இயற்கை வெனிலா மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட வெனிலாவில் வெனிலின் (vanilin), வெனிலிக் அமிலம் (Venillic Acid) , புரதங்கள் (Proteins), சர்க்கரைகள் (Saccharides), பி- ஹைட்ரொக்ஸிபென்ஸல்டிஹைட் (B-hetroxybenzaldehyde), பி-ஹைட்ரொக்ஸிபென்ஸொய்க் (B-hetroxybenzoic), யூஜெனோல் (Eugenol), குளுகோஸ் (Glucose) ,தாதுப்பொருட்கள் (Minerals), செலுலோஸ் (Cellulose), எண்ணெய்கள் (oils), பிசின்கள் (Resin), நீர் (Water) என்பன உள்ளடங்கியிருக்கக் கூடிய வேதியியல் பொருட்களாகும்.

Due to the side effects of using higher content of artificial vanilla flavors producers has to turn their concern towards getting the stock of natural vanilla flavors. This imparts farmers to develop vanilla cultivation. Well preserved vanilla is major source of Vanilin extract ,Venillic acid, Proteins, Sugar saccharides, b-hydroxybenzaldehyde, b-hydeoxybenzoic,Eugenol, Glucose, Minerals, Cellulose, Oills, Resins and Water.

இன்று உலகில் (ஸபரோன்) குங்குமப் பூவிற்கு அடுத்ததாக விலை உயர்ந்த நறுமணத் திரவியமாக வெனிலா விளங்குகிறது.வெனிலா பாவனை, வியாபாரம், பயிரிடல், கல்வி நடவடிக்கைகள் என்பவற்றில் ஈடுபடுபவர்கள் அதன் வரலாறு தொடர்பான தகவல்களை அறிந்திருத்தல் பயன்மிக்கதாகும்.

Vanilla is the most expensive aromatic perfume next to the (Baron) Saffron flower in the world today. Proper guidance under vanilla cultivation,preservation and conservation support to enhance farmers and distributors to proceed their vanilla business plans

👉 For more information about Vanilla contect PCC.
0773121822

18/10/2021

A man sampling different types of coffee.

17/10/2021

When we think about threats to the environment, we tend to picture cars and smokestacks, not dinner. But the truth is, our need for food poses one of the biggest dangers to the planet.

Address

B, 75/1, Hapugastalawa
Nawalapitiya
20668

Alerts

Be the first to know and let us send you an email when Pure Ceylon crops posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pure Ceylon crops:

Share