11/07/2026
The price of regular diesel has come down, but the price of Super Diesel has not. As a result, we do not receive as many customers. Even though our travel charges may be higher due to increased fuel costs, it is not easy to attract international clients who specifically request that you and your vehicle handle their journey despite the higher price.
To earn the trust of such clients, we must make them see us not merely as a driver, but as a guardian responsible for their journey and the safety of their family. Achieving this requires dedication, commitment, and a willingness to put their comfort and well-being before our own.
When travelers choose to journey with us and our vehicle, they must feel completely safe and secure. To create that confidence, we need patience in abundance, along with professionalism, courtesy, and genuine care throughout their journey.
சாதாரண டீசல் விலை குறைவடைந்துள்ளது. ஆனால் சூப்பர் டீசல் விலை குறையவில்லை. அதனால் வாடிக்கையாளர்கள் எமக்கு அதிகம் வருவதில்லைதான். பயணத்திற்கான கட்டணம் அதிகம் என்றாலும், விலை அதிகம் என்றாலும் நீங்களும் உங்கள் வாகனமும்தான் வரவேண்டும் என கேட்கும் பன்னாட்டு வாடிக்கையாளர்களை நாம் அடைவது அவ்வளவு எளிதானது அல்ல. அவர்களில் ஒருவராக, அவர்களது பயணத்திற்கும் குடும்பத்தினருக்கும் ஒரு பாதுகாவலனாக நம்மை நினைக்க வைப்பதற்கு நாம் நம்மை தியாகம் செய்தே ஆகவேண்டும்.
நம்மோடும் நமது வாகனத்தோடும் இணைந்து பயணிக்கும்போது தமது பயணம் பாதுகாப்பானது என உணரச் செய்ய நமக்கு பன்மடங்கு பொறுமை அவசியமாகின்றது.